tomato onion tamil vegetable price : மகிழ்ச்சியூட்டும் விதமாக வாரத்தின் இரண்டாம் நாளே, பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 1 ) ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 20 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் விலை இன்று 30 ரூபாயாகக் குறைந்துள்ளது. அவரைக்காய் விலை 35 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 10 ரூபாய்க்கும், கேரட் 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் விலைப் பட்டியல்:
தக்காளி – ரூ.15
வெங்காயம் – ரூ.30
அவரைக்காய் – ரூ.20
பீன்ஸ் – ரூ.10
பீட்ரூட் – ரூ.20
வெண்டைக்காய் – ரூ.10
மாங்காய் – ரூ.50
குடை மிளகாய் – ரூ.15
கேரட் – ரூ.55
காளிபிளவர் – ரூ.25
சவுசவு – ரூ.8
தேங்காய் – ரூ.27
வெள்ளரிக்காய் – ரூ.6
முருங்கைக்காய் – ரூ.15
இஞ்சி – ரூ.35
பச்சை மிளகாய் – ரூ.12
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Tomato onion tamil vegetable price tomato price onion price
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்