Advertisment

ஆபிஸ் விட்டும் போகும் போது மார்கெட் போயிட்டு போங்க! தக்காளி விலை ரொம்ப சீப்!

பீன்ஸ் 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ அவரைக்காய் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tomato tamil tomato vegetable tamil

tomato tamil tomato vegetable tamil

tomato price tamil tomato price today : சென்னையில் இந்த மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கிறது. நேற்றும் விலையேற்றம் காணப்பட்ட நிலையில், இன்று ஒரு சில காய்கறிகளின் விலை சிறிதளவு குறைந்துள்ளது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று (நவம்பர் 17) 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 20 ரூபாயாக இருந்தது. அதேபோல, ஒரு கிலோ வெங்காயம் விலை நேற்று 30 ரூபாயிலிருந்து இன்று 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ அவரைக்காய் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி – ரூ.15

அவரைக்காய் – ரூ.20

பீன்ஸ் – ரூ.20

பீட்ரூட் – ரூ.45

பாகற்காய் – ரூ.30

கத்தரிக்காய் – ரூ.45

முட்டைகோஸ் – ரூ.20

குடை மிளகாய் – ரூ.40

கேரட் – ரூ.70

காளிபிளவர் – ரூ.25

சவுசவு – ரூ.12

வெள்ளரிக்காய் – ரூ.10

முருங்கைக்காய் – ரூ.80

இஞ்சி – ரூ.90

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment