Advertisment

72 சதவீதம் வரை ரிட்டன்: டாப் 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

Best Performing small cap Mutual Funds | இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் எதிர்கால வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டதாகக் காணப்படுகின்றன, இருப்பினும் இந்த திறன் உயர்ந்த அபாயத்துடன் வருகிறது.

author-image
WebDesk
New Update
mutual funds, mutual fund tips, மியூச்சுவல் ஃபண்ட்

கடந்த ஓராண்டில் சிறப்பாக செயல்பட்ட 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Best Performing small cap Mutual Funds | ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் சிறிய நிறுவனங்களில் கார்பஸில் குறைந்தது 65% முதலீடு செய்கின்றன. செபியின் வரையறையின்படி, சிறிய நிறுவனங்கள் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் 250 க்கு மேல் தரவரிசையில் உள்ளன.

Advertisment

இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் எதிர்கால வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டதாகக் காணப்படுகின்றன, இருப்பினும் இந்த திறன் உயர்ந்த அபாயத்துடன் வருகிறது.

கணிசமான வருவாயை உருவாக்கும் திறன் இருந்தாலும் ரிஸ்க்கும் அதே விகிதத்தில் உள்ளது. தற்போது நாம் 4 ஸ்மால் மியூச்சுவல் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.

10 Small Cap Funds schemes with 39 PC to 49 PC SIP returns

ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்

ஸ்மால் கேப் ஃபண்டுகள் என்பது இந்தியாவில் சிறிய நிறுவனங்களில் (ரூ. 5,000 கோடிக்கும் குறைவான சந்தை மூலதனத்துடன்) முதலீடு செய்யும் ஈக்விட்டி ஃபண்டுகளின் வகையாகும்.

1) ப்ராங்ளின் இந்தியா ஸ்மாலர்ஸ் நிறுவன ஃபண்ட் கடந்த 1 ஆண்டில் 58.42 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.

2) ஐடிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த ஓராண்டில் 66.90 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.

3) குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த ஓராண்டில 68.28 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.

4) மகிந்திரா மேனுலைஃப் ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த ஓராண்டில் 70.58 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.

5) பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த ஓராண்டில் 72.62 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment