யூகோ வங்கி டிச.2ஆம் தேதிமுதல் FD விகிதங்களை உயர்த்தியுள்ளது.
யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி வங்கி) தசரா மற்றும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஷகுன் 501 (Shagun 501) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 501 நாள் நிலையான வைப்புத்தொகைக்கு, சில்லறை வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 7.90% கவர்ச்சிகரமான வருமானத்தைப் பெறுவார்கள்.
Advertisment
மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 8.40% சம்பாதிக்கலாம். இருப்பினும், இந்த பண்டிகை ஆஃபர் அக்டோபர் 31, 2022 வரை முன்பதிவு செய்த டெபாசிட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். அதேபோல், யூனிட்டி வங்கி மொத்த வைப்புத்தொகைகளுக்கான (ரூ. 2 கோடிக்கும் அதிகமான) வட்டி விகிதங்களையும் திருத்தியுள்ளது.
அந்த வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
A) ரூ.2 கோடிக்கும் அதிகமான பிக்ஸ்ட் டெபாசிட்
அக்டோபர் 1, 2022 முதல் திருத்தப்பட்ட வைப்பு விகிதம்
B) ஃபிக்ஸட் டெபாசிட் சில்லறை முதலீடு
வட்டி விகிதங்கள் ஜனவரி 22, 2022 முதல் திருத்தப்பட்டுள்ளன.
C) மொத்த வைப்பு விகிதங்கள் (CALLABLE BULK DEPOSIT RATES)
வட்டி விகிதங்கள் 29 செப்டம்பர் 2022 முதல் திருத்தப்பட்டுள்ளன.
D) முன்கூட்டியே மீட்டெடுக்க முடியாத நிதிப் பாதுகாப்பு (NON-CALLABLE BULK DEPOSIT RATES)
வட்டி விகிதங்கள் 01 அக்டோபர் 2022 முதல் திருத்தப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil