scorecardresearch

இந்தக் காரில் போறவங்க தனியா ‘பேக்’ வச்சுக்க வேணாம்: ‘ஜிம்னி’யில் என்ன ஸ்பெஷல்?

மாருதி சுஸுகியின் ஜிம்னி கார் வெளியிட்டு விழாவில் நடிகை வனிதா விஜய்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Unveiling Maruti Suzukis JIMNY
மாருதி சுஸுகியின் ஜிம்னி கார் வெளியீட்டு விழாவில் நடிகை வனிதா விஜய்குமார்.

மாருதி சுஸுகியின் ஜிம்னி கார் வெளியிட்டு விழாவில் நடிகை வனிதா விஜய்குமார் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் இந்தக் கார் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது, மற்ற வாகனங்களில் இல்லாத சிறப்பு இதில் உள்ளது. ஒரு எக்ஸ்ட்ரா பேக் கூட இல்லாமல் எந்த ஊருக்கு செல்ல முடியும். பெண்கள் எல்லாம் காரில் செல்லவே முடியாது.

நாங்க பஸ் பிடிச்சி வர்றேம், நீங்க காரில் போங்க என அனுப்பி விட வேண்டியதுதான். ஏன்னா எங்களுக்கு பேக் கண்டிப்பா வேண்டும். அந்த விதத்தில் இந்த காரில் நிறைய வசதிகள் இருக்கு.
எனக்கு மாருதியை மிகவும் பிடிக்கும். ஐ லவ் மாருதி. மாருதி பாதுகாப்பானது. நம்பகரமானது. லாங் ட்ரைவ் சென்றாலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் பயணத்துக்கு சிறப்பானது” என்றார்.

மாருதி சுஸுகியின் ஜிம்னி கார்கள் ரூ.9 லட்சத்து 99 ஆயிரம் முதல் ரூ.13.99 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கின்றன. எனினும் ஜிம்னி ஆல்பா வகை கார்கள் ரூ.16 லட்சம் விலையில் கிடைக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Unveiling maruti suzukis jimny

Best of Express