Advertisment

சென்னையில் குறைந்த காய்கறிகள் விலை.. இல்லத்தரசிகள் செம்ம ஹாப்பி!

நேற்று விலை உயர்வு இருந்த நிலையில் இன்று விலை சரிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
tomato tamil tomato vegetable tamil

tomato tamil tomato vegetable tamil

vegetables tamil onion tamil : சென்னையில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு சில நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்விலேயே இருந்தது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து காய்கறி விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. நேற்று விலை உயர்வு இருந்த நிலையில் இன்று விலை சரிந்துள்ளது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 10) ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 20 ரூபாயாக இருந்தது. வெங்காயம் விலை நேற்று 30 ரூபாயிலிருந்து இன்று 25 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அவரைக்காய் விலை 40 ரூபாயிலிருந்து இன்று 30 ரூபாய்க்கு வந்துள்ளது. பீன்ஸ் விலை 20 ரூபாயாகவும், பீட்ரூட் விலை 15 ரூபாயாகவும் இருக்கிறது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.10

வெங்காயம் - ரூ.30

அவரைக்காய் - ரூ.30

பீன்ஸ் - ரூ.20

பீட்ரூட் - ரூ.15

வெண்டைக்காய் - ரூ.18

மாங்காய் - ரூ.45

நூக்கல் - ரூ.10

உருளைக் கிழங்கு - ரூ.35

முள்ளங்கி - ரூ.10

புடலங்காய் - ரூ.30

சுரைக்காய் - ரூ.10

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment