ஒரே நாளில் உயர்ந்து ஷாக் கொடுத்த காய்கறி விலை..இதுதான் காரணம்!

பெரும்பாலான வீடுகளில் சைவ விருந்து சமைக்கப்படும். வழக்கத்திற்கு மாறாக நிறைய காய்கறிகளை செய்வர்

பெரும்பாலான வீடுகளில் சைவ விருந்து சமைக்கப்படும். வழக்கத்திற்கு மாறாக நிறைய காய்கறிகளை செய்வர்

author-image
WebDesk
New Update
tomato tamil onion tamil tomato

tomato tamil onion tamil tomato

vegetables tamil vegetable tomato : சென்னையில் இந்த டிசம்பர் மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை ஏறவும் இறங்கவுமாகவே இருக்கிறது. ஒரு நாள் உயர்ந்தால் ஒரு நாள் வீழ்ச்சியடைகிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மாற்றத்துடனேயே இருந்து வருகிறது. நேற்று பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்திருந்த நிலையில், இன்றும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

Advertisment

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 25) ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் விலை 25 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகக் குறைந்துள்ளது. முள்ளங்கி விலை 8 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக அதிகரித்துள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

வெங்காயம் - ரூ.25

Advertisment
Advertisements

அவரைக்காய் - ரூ.35

பீன்ஸ் - ரூ.15

பீட்ரூட் - ரூ.12

வெண்டைக்காய் - ரூ.20

மாங்காய் - ரூ.40

நூக்கல் - ரூ.20

உருளைக் கிழங்கு - ரூ.25

முள்ளங்கி - ரூ.10

புடலங்காய் - ரூ.18

சுரைக்காய் - ரூ.12

பாகற்காய் - ரூ.25

கத்தரிக்காய் - ரூ.20

முட்டைகோஸ் - ரூ.5

குடை மிளகாய் - ரூ.20

கேரட் - ரூ.25

காளிபிளவர் - ரூ.20

சவுசவு - ரூ.10

தேங்காய் - ரூ.25

வெள்ளரிக்காய் - ரூ.10

முருங்கைக்காய் - ரூ.40

இஞ்சி - ரூ.35

பச்சை மிளகாய் - ரூ.20

கருணைக் கிழங்கு - ரூ.25

கோவைக்காய் - ரூ.15

இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, இன்று சொர்க்கவாசல் திறப்பு. வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி பெரும்பாலான வீடுகளில் சைவ விருந்து சமைக்கப்படும். வழக்கத்திற்கு மாறாக நிறைய காய்கறிகள்ஐ செய்வர். அதனால் தான் நேற்றும் இன்றும் காய்கறிகள் கூடியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: