புதிய வெஸ்பா டுயல் எஸ்எக்ஸ்எல் (Vespa Dual SXL) மற்றும் விஎக்ஸ்எல் (VXL) தொடர் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை 125சிசி மற்றும் 150சிசி வகைகளில் கிடைக்கிறது.
பியாஜியோ வாகனங்கள் சமீபத்திய BS6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க வெஸ்பா பிரீமியம் ஸ்கூட்டர்களை மேம்படுத்தியுள்ளன. இந்தப் பைக்குகள் 125 மற்றும் 150சிசி வகைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
பைக்கின் விலை
வெஸ்பா வகைகள் | விலை |
VXL 125 | Rs 1.32 lakh |
VXL 150 | Rs 1.46 lakh |
SXL 125 | Rs 1.37 lakh |
SXL 150 | Rs 1.49 lakh |
புதிய வெஸ்பா டூயல் தொடர் ஸ்கூட்டர்களின் விலைகள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வகையில், VXL 125 விலை ரூ. 1.32 லட்சமும், VXL 150 விலை ரூ. 1.46 லட்சமும் ஆகும்.
மறுபுறம், வெஸ்பாவின் SXL சீரிஸ், ரெட்ரோ 125 மற்றும் 150cc வகைகளுக்கு முறையே ரூ.1.37 லட்சம் மற்றும் ரூ.1.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற