எஸ்.பி.ஐ வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் என்ன? இதை செக் பண்ணுங்க!
personal loan interest rate in SBI Bank | தனிநபர் கடன்கள் எனப்படும் பெர்சனல் லோன்கள் இன்றைய காலகட்டத்தில் பிரபலமாக உள்ளன. இந்த கடன்கள் வட்டி விகிதம் குறித்து இங்கு பார்க்கலாம்.
Loan Scheme | Sbi Bank | தனிநபர் கடன்கள் எனப்படும் பெர்சனல் லோன்கள் இன்றைய காலகட்டத்தில் மிக எளிதாக கிடைக்கின்றன. பல்வேறு வங்கிகள இந்த வகை கடன்களை போட்டி விகிதத்தில் நிமிடங்கள் இலக்கு நிர்ணயித்து வழங்குகின்றன.
Advertisment
இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பெர்சனல் லோன் கடன் வட்டி விகிதம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 11.15 சதவீதமாக நிர்ணயித்துளளது. அதன்படி, 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான மாத இ.எம்.ஐ. ரூ.2 ஆயிரத்து 592 ஆக இருக்கும்.
மற்ற வங்கிகள் வசூலிக்கும் கடன் விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
வ.எண்
வங்கி
கடன்
திருப்பி செலுத்தும் காலம்
வட்டி விகிதம் (%)
01
பேங்க் ஆஃப் இந்தியா
ரூ.100000
4 ஆண்டுகள்
10.75%
02
பந்தன் வங்கி
ரூ.100000
4 ஆண்டுகள்
9.47%
03
பஞ்சாப் நேஷனல் வங்கி
ரூ.100000
4 ஆண்டுகள்
12.4%
04
யெஸ் வங்கி
ரூ.100000
4 ஆண்டுகள்
10.99%
05
இண்டஸ்இந்த் வங்கி
ரூ.100000
4 ஆண்டுகள்
10.49%
06
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
ரூ.100000
4 ஆண்டுகள்
11.75 %
07
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி
ரூ.100000
4 ஆண்டுகள்
10.8 %
08
பேங்க் ஆஃப் பரோடா
ரூ.100000
4 ஆண்டுகள்
11.4%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“