Advertisment

சீனியர் சிட்டிசன்ஸ் எஃப்.டி: எஸ்.பி.ஐ vs ஐ.சி.ஐ.சி.ஐ: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகள் முதியவர்களிடையே ஃபிக்சட் டெப்பாசிட் முதலீடுகளை தீவிரமாக ஊக்குவிக்கின்றன. சாதாரண பொது மக்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு முன்னுரிமை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

author-image
WebDesk
New Update
Know the LIC Kanyadan Policy

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), கனரா வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மூத்த குடிமக்கள் தங்கள் வசதிக்கேற்ப வட்டியை திரும்பப் பெறுவதற்கான நெகிழ்வுத்தன்மையை விரும்புகின்றனர். அது மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும், செலவுகளை ஈடுகட்ட நம்பகமான எதிர்காலத்திற்கான ஆதாரத்தை வழங்குகிறது. இது அவர்களுக்கு பிற்காலத்தில் நிதி சுதந்திரத்தை வழங்குகிறது.

Advertisment

அந்த வகையில், இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகள் முதியவர்களிடையே ஃபிக்சட் டெப்பாசிட் முதலீடுகளை தீவிரமாக ஊக்குவிக்கின்றன. சாதாரண பொது மக்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு முன்னுரிமை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

அதிலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), கனரா வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த வங்கிகள் வழங்கும் தற்போதைய மூத்த குடிமக்களுக்கான எஃப்டி வட்டி விகிதங்களை பார்க்கலாம்.

எச்டிஎஃப்சி வங்கி

எச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு 7.75% வட்டி விகிதம் வழங்குகிறது. சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு வட்டி விகிதம் குறிப்பிடப்படவில்லை.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு  7.75% வட்டி விகிதம் வழங்குகிறது. சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு வட்டி விகிதம் குறிப்பிடப்படவில்லை.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)

பிஎன்பி -யில் மூத்த குடிமக்களுக்கு 400 நாட்களுக்கு 7.75% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு 5 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 8.05% வட்டி வழங்கப்படுகிறது. 

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடாவில் மூத்த குடிமக்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான முதலீட்டு திட்டத்திற்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது.
சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு வட்டி விகிதம் குறிப்பிடப்படவில்லை.

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி மூத்த குடிமக்களுக்கு 390 நாட்கள் முதல் 23 மாதங்களுக்கும் குறைவான திட்டத்திற்கு 7.90% வட்டி விகிதம் வழங்குகிறது. சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு வட்டி விகிதம் குறிப்பிடப்படவில்லை.

கனரா வங்கி

கனரா வங்கியில் மூத்த குடிமக்களுக்கு 444 நாட்களுக்கு 7.75% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 
சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு வட்டி விகிதம் குறிப்பிடப்படவில்லை.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மூத்த குடிமக்களுக்கு 400 நாட்களுக்கான அம்ரித் கலாஷ் திட்டத்தில் 7.60% வட்டி வழங்குகிறது. சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு வட்டி விகிதம் குறிப்பிடப்படவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment