Advertisment

YES வங்கி அறிவிப்பைப் பாருங்க: சோதனையில் கை கொடுக்குறது நல்ல விஷயம்தானே!

Yes Bank Covid 19 Reliance General Insurance: மூன்று மாதம் முதல் 60 வயது வரையுள்ள அனைத்து தனிநபர்களும் இந்த பாலிசியில் சேரலாம். ஒரு லட்சம் வரை காப்பீடு செய்யப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yes Bank netbanking services down as account holders transfer funds

Yes Bank Tamil Nadu News, Yes Bank Latest Tamil News, Yes Bank Corona Insurance, Yes வங்கி, Yes வங்கி கோவிட் -19, ரிலையன்ஸ் பொது காப்பீடு

Yes Bank Tamil News: Yes வங்கி கோவிட் -19 பாதுகாப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்போகிறது. இந்த காப்பீட்டு தனிமைப்படுத்தல் காலம் (quarantine period) மற்றும் கோவிட் -19 நோய் பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பு வழங்குகிறது.

Advertisment

ரிலையன்ஸ் பொது காப்பீட்டுடன் (Reliance General Insurance) இணைந்து Yes வங்கி ஒரு சிறப்பு கோவிட் -19 பாதுகாப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்போகிறது.

Yes Bank Covid 19 Reliance General Insurance: கோவிட் -19 ரிலையன்ஸ் பொது காப்பீடு

இந்த காப்பீட்டு தனிமைப்படுத்தல் காலம் (quarantine period) மற்றும் கோவிட் -19 நோய் பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பு வழங்குகிறது, என Yes வங்கி கூறியுள்ளது. இந்த பாலிசியை வாங்குவதற்கு Yes வங்கி வாடிக்கையாளர்கள் relationship மேலாளர் அல்லது வங்கி கிளை சேவை அணியை அனுகலாம்.

ஒரு பாலிசிதாரர் கோவிட்-19 பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்டால், சிகிச்சை செலவைப் பொருட்படுத்தாமல், அவருக்கு அடிப்படை பாதுகாப்பு 100 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையில் வழங்கப்படும். மூன்று மாதம் முதல் 60 வயது வரையுள்ள அனைத்து தனிநபர்களும் இந்த பாலிசியில் சேரலாம். ஒரு லட்சம் வரை காப்பீடு செய்யப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Yes Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment