Advertisment

தகவல் தொழில்நுட்பம்: காக்னிசெண்டில் 50 காலியிடங்கள்!

Employment: முன்னணி ஐடி பிராண்டில் வேலைக்கு சேர்ந்து, தொழில் வளர்ச்சியை நோக்கிச் செல்ல விரும்புபவர்களுக்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
According to the Experis IT Employment Outlook Survey (EITEOS), the overall IT hiring intention of Indian employers for the period between October 2019–March 2020 stood at 47.54 per cent, down from 53.41 per cent in the last six months. Image source: Representational Image/ gettyimages.in

According to the Experis IT Employment Outlook Survey (EITEOS), the overall IT hiring intention of Indian employers for the period between October 2019–March 2020 stood at 47.54 per cent, down from 53.41 per cent in the last six months. Image source: Representational Image/ gettyimages.in

Cognizant Jobs: காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இந்தியா லிமிடெட், பெங்களூரில் UI + REACT JS DEVELOPERS -களை வேலைக்கு தேர்வு செய்கிறது. இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் முழு விவரங்களுக்கும் ஆன்லைனில் அப்ளை செய்யலாம். சிறந்த நிறுவனத்தின் இந்த வாய்ப்பு உங்களுக்கு மாற்றத்தைத் தரும்.

Advertisment

பணி விபரம்

முன்னணி ஐடி பிராண்டில் வேலைக்கு சேர்ந்து, தொழில் வளர்ச்சியை நோக்கிச் செல்ல விரும்புபவர்களுக்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். பணி குறித்த முழு விபரமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் - UI + REACT JS DEVELOPERS

கல்வித் தகுதி - ஏதேனும் டிகிரி

அனுபவம் - 03-6 ஆண்டுகள்

இடம் - பெங்களூர்

இடங்கள் - 50

சம்பளம் - அறிவிக்கப்படவில்லை.

நேர்காணல் நேரம் & தேதி - நேர்க்காணல் 19.09.19, வியாழக்கிழமை.

தொடர்பு விபரம் - lakshmi.chakkungalbalakrishnan@cognizant.com

நிறுவனத்தைப் பற்றி

தகவல் தொழில்நுட்பம், கன்சல்ட்டிங் மற்றும் பிஸினஸ் சேவைகளின் முன்னணி நிறுவனமான காக்னிசண்ட் உலகின் முன்னணி நிறுவனங்களின் பிஸினஸை வலுப்படுத்த உதவி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் நியூ ஜெர்சியின், டீனேக்கில் அமைந்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment