AIIMS Hiring for Nursing Officer Grade B Post: மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்குக் கீழ் இயங்கும், மத்திய அரசு மருத்துவமனைகளில் 1372 செவிலியர் காலி இடங்கள் உள்ளன. தற்போது இவ்விடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலியிடத்திற்கான விபரங்கள்
வி.எம்.சி.சி மற்றும் சஃப்டர்ஜங்க் மருத்துவமனை – 1272
கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை – 58
லேடி ஹார்டிங் மெடிக்கல் கல்லூரி மற்றும் அசோஸியேட்டட் மருத்துவமனை – 42
இதற்கான தேர்வு வரும், 28.02.2019 அன்று நடைபெறுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு https://www.aiimsexams.org/pdf/advt%20of%20Nursing%20officer%20for%20newspaper-%2030.pdf என்ற தளத்தை ‘விசிட்’ செய்யவும்.