விமானத்தில் வேலை செய்ய ஆசையா? வாருங்கள் பிரபல விமான நிறுவனம் வாய்ப்பை தருகிறது!

22 வயதிற்குள் இருக்க வேண்டும்

விமானத்தில் வேலைவாய்ப்பு: மேலே பறக்கும் விமானத்தை அன்னாந்து பார்த்தது எல்லாம் போதும். இப்போது விமானத்திலேயே வேலை செய்யும் நேரம் வந்துவிட்டது. பிரபல விமான நிறுவனுமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இதற்கானை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானத்தில் பணிப்புரிய 86 காலியிடங்கள் உள்ளன. இதில் பணிப்புரிய விருப்பமுள்ளவர்கள் இதற்காக விண்ணபிக்கலாம்.

தகுதி:

1. 22 வயதிற்குள் இருக்க வேண்டும்,

2. பட்டப்படிப்பு அல்லது டிப்பளமோ முடித்திருக்க வேண்டும்.

3. ஏற்கனவே விமானத்தில் பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவர்களும் விண்ணபிக்கலாம்.

4. தகுதியானவர்கள் முதலில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

5. மேலும் விபரங்களுக்கு airindiaexpress.in.ailwaye என்ற வலைத்தளத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close