Advertisment

அழகப்பா பல்கலை. வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
அழகப்பா பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 20.01.2023ல் நடைபெறும் நேர்காணல் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

Advertisment

இதையும் படியுங்கள்: UPSC Exam: பாஸ்போர்ட் அடிப்படை உரிமை ஏன், சிறுதானியம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 4

கல்வித் தகுதி : Master’s Degree in Computer Science / MCA, BE/ME படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://alagappauniversity.ac.in/technical_assistant_recruitment.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: registrar@alagappauniversity.ac.in

முகவரி : The Registrar, Alagappa University, Karaikudi - 630 003.

நேர்காணல் நடைபெறும் தேதி : 20.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://alagappauniversity.ac.in/uploads/technical_assistant_files/Advertisement.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment