/tamil-ie/media/media_files/uploads/2018/07/tnpsc-group-4-result.jpg)
alagappa university ug results, alagappauniversity.ac.in, அழகப்பா பல்கலைக்கழகம், தேர்வு முடிவுகள்
Alagappa University Declared UG Courses Result: அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் alagappauniversity.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் முக்கியப் பல்கலைக்கழகங்களில், அழகப்பா பல்கலைக்கழகமும் ஒன்று. இதன் இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது.
2018 நவம்பர் செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று (புதன்கிழமை) alagappauniversity.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது.. மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/01/periyar-university-results-download-300x200.jpg)
அழகப்பா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
அழகப்பா பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான alagappauniversity.ac.in -க்கு செல்லவும்.
அதிலு ‘Examinations’ என்கிற பிரிவில் சென்று ‘exam results’ -ஐ க்ளிக் செய்யவும்.
அதன்பிறகு, ‘UG result’ -ஐ க்ளிக் செய்யுங்கள்.
கடைசியாக உங்கள் பதிவு எண்ணை அதில் பதிவு செய்து, ‘submit’ செய்யவும். அப்போது ரிசல்ட் ‘டிஸ்பிளே’ ஆகும். தேவைக்கேற்ப ஸ்கிரீன் ஷாட் அல்லது டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.