/indian-express-tamil/media/media_files/fVJCMDkBWX5bcK7ptgWV.jpg)
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
TRB New Notification | Trb Exam | பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் 2023-2024 ஆம் ஆண்டில் 2,222 காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 25-10-2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதையடுத்து, 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிவிக்கை கடந்த 15-11-2023 அன்று வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை, https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மே 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிக்கை 2023ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிபபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.