அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 8 பணியிடங்கள்; ரூ.50000 சம்பளம்; 12 ஆம் வகுப்பு, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 8 பணியிடங்கள்; ரூ.50000 சம்பளம்; 12 ஆம் வகுப்பு, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
ss

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆர்க்கிடெக்சர் வளாகத்தில் திட்ட உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2025

Advertisment

Project Associate - II 

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: Master’s Degree in Planning படித்திருக்க வேண்டும். கூடுதலாக MSOffice/ AutoCAD/ GIS/ Adobe தெரிந்து இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 50,000

Technical Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/Recruitment_PAII_TA_Planning.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Head of the Department, Department of Planning, Sap Campus, Anna University, Chennai – 600 025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

Anna University Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: