அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; ரூ.25,000 சம்பளம்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; ரூ.25000 சம்பளம்; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; ரூ.25000 சம்பளம்; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
Anna university

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் சென்னை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் செயல்படும் “பாரம்பரிய சித்த யாக்கை இலக்கணம் (உடல் கலவை) முறையை அடிப்படையாகக் கொண்ட ஏ.ஐ- ஒருங்கிணைந்த தடுப்பு சுகாதார நிபுணர் வழிகாட்டுதல் அமைப்பில்” திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2025

Advertisment

Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E./ B.Tech. in ECE/ E&I/ I&C/ EEE/ CSE/ IT/ Biomedical/ AI&DS/ படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/Project_Assistant_Appl_Form_IE_second_call.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Dr.N.Pappa, Professor, Department of Instrumentation Engineering, MIT Campus, Anna University, Chromepet, Chennai – 600044

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

Anna University Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: