சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் வல்லுனர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19.03.2025
Junior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.E Electrical Engg. / Electrical and Electronics Engg. Power System Engg. / Power Electronics and Drives Engg. / Control and Instrumentation Engg. / /Instrumentation Engg. M.Tech in Power and Energy Systems./ Power Electronics & Control./ Power Electronics and Control for EV. படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 32,500
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.E Electrical Engg. /Power System Engg. / Power Electronics and Drives Engg. / Control and Instrumentation Engg. / Energy Engg. /Instrumentation Engg. படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ. 300
Skilled Lab Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: ITI or Diploma In Electrical and Electronics Engg. or Electrical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ. 200
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/advertisement%20PO3_RCC-feb%202025.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: svapowersystems@yahoo.com and hodeee@annauniv.edu
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.