/tamil-ie/media/media_files/uploads/2019/08/anna-univ-1-1-1.jpg)
Anna University Arrear Hall Tickets 2019: அண்ணா பல்கலைக்கழக ஹால் டிக்கெட் 2019: அண்ணா பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை அரியர் தேர்வுக்கான தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வர்களும் அனுமதிச் சீட்டை அதிகாரப்பூர்வ வலைத்தளம் - coe1.annauniv.edu அல்லது acoe.annauniv.edu மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
அண்ணா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய, தேர்வர்கள் முதலில் மேலே குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட முறைகளை பின்பற்றவும்.
How to download anna university hall ticket? - அண்ணா பல்கலைக்கழகம் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
ஸ்டெப் 1: அண்ணா பல்கலைக்கழகத்திற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் (coe1.annauniv.edu அல்லது acoe.annauniv.edu)
ஸ்டெப் 2: ஹோம் பேஜில், அப்டேட் லிங்க்களுக்கு கீழ் Flash ஆகும் அட்மிட் கார்டு இணைப்பைக் கிளிக் செய்க
ஸ்டெப் 3: உங்கள் user id மற்றும் password-ஐ டைப் செய்து login கிளிக் செய்க
ஸ்டெப் 4: ஹால் டிக்கெட் நகலைப் பதிவிறக்கி, எதிர்கால தேவைகளுக்காக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளின் யுஜி / பிஜி தேர்வு நேர அட்டவணை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் கிடைக்கிறது. பெரும்பாலான தேர்வுகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us