Anna University Nov/Dec exam 2019 arrear hall tickets: அண்ணா பல்கலை அரியர் தேர்வு ஹால் டிக்கெட் – டவுன்லோட் செய்வது எப்படி?

Anna University hall tickets 2019 download: அண்ணா பல்கலைக்கழகத்திற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் (coe1.annauniv.edu அல்லது acoe.annauniv.edu)

Anna University Arrear Hall Tickets 2019: அண்ணா பல்கலைக்கழக ஹால் டிக்கெட் 2019: அண்ணா பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை அரியர் தேர்வுக்கான தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வர்களும் அனுமதிச் சீட்டை அதிகாரப்பூர்வ வலைத்தளம் – coe1.annauniv.edu அல்லது acoe.annauniv.edu மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.


அண்ணா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய, தேர்வர்கள் முதலில் மேலே குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட முறைகளை பின்பற்றவும்.

How to download anna university hall ticket? – அண்ணா பல்கலைக்கழகம் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: அண்ணா பல்கலைக்கழகத்திற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் (coe1.annauniv.edu அல்லது acoe.annauniv.edu)

ஸ்டெப் 2: ஹோம் பேஜில், அப்டேட் லிங்க்களுக்கு கீழ் Flash ஆகும் அட்மிட் கார்டு இணைப்பைக் கிளிக் செய்க

ஸ்டெப் 3: உங்கள் user id மற்றும் password-ஐ டைப் செய்து login கிளிக் செய்க

ஸ்டெப் 4: ஹால் டிக்கெட் நகலைப் பதிவிறக்கி, எதிர்கால தேவைகளுக்காக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளின் யுஜி / பிஜி தேர்வு நேர அட்டவணை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் கிடைக்கிறது. பெரும்பாலான தேர்வுகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anna university nov dec exam 2019 arrear hall tickets how to download coe1 annauniv edu acoe annauniv edu

Next Story
கல்லூரி படிப்பை தற்போதுதான் முடித்தவரா? : அழைக்கிறது ஐடி நிறுவனங்கள்According to the Experis IT Employment Outlook Survey (EITEOS), the overall IT hiring intention of Indian employers for the period between October 2019–March 2020 stood at 47.54 per cent, down from 53.41 per cent in the last six months. Image source: Representational Image/ gettyimages.in
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express