coe1.anna university.edu,anna university result date,aucoe.annauniv.edu
Anna university UG/PG results 2019/2020 : உலக அளவில் பிரசித்தி பெற்ற அண்ணா பலகலைக்கழகம், தமிழ்நாட்டின் மொத்த பொறியியல் கல்லூரிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
Advertisment
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களான aucoe.annauniv.edu, coe1.annauniv.edu, annauniv.edu ஆகியவற்றில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Advertisements
ECE, MECH, IT, EE, Civil, CSE ஆகிய துறைகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர்/டிசம்பர் மாதங்களில் ஒற்றைப்படை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது
அண்ணா பல்கலைக்கழகம் இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது .
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர்
Annauniv.edu/result.html, Coe2.annauniv.edu, aucoe.annauniv.edu என்ற இணையதள பக்ககங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்
இந்த இணையதளங்களில் UG/ PG Results – November/December 2019 Examinations என்கிற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியானதும் இந்த லிங்க் இணைக்கப்பட்டிருக்கும். பதிவு எண் மற்றும் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை அதில் பதிவு செய்தால், ரிசல்ட் தெரியும்.