அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க கூடிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 18 வகையான காலிப்பணியிடங்கள் (Project/Consultancy staff (Temporary)) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமானது. தேர்வு செய்யப்படுபவர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம். பணியின் செயல்திறன் அடிப்படையில் பணி நீட்டிப்பு செய்யப்படும்.
பதவி மற்றும் காலியிடங்கள்
Chief Operating Officer- 01
கல்வித் தகுதி: எம்.பி.ஏ மற்றும் தனிநபர் விமானி லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம்: 90000
Chief Pilot Instructor -Head of Training – 01
கல்வித்தகுதி: விமானத்துறை சார்ந்த படிப்புகளில் Ph.D. or ME/M.Tech படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 80000
Senior ManagerUAV Flight Simulation – 01
கல்வித்தகுதி: விமானத்துறை சார்ந்த படிப்புகளில் Ph.D. or ME/M.Tech படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 80000
Senior Remote Pilot Instructor cum Maintenance Manager – Avionics - 01
கல்வித்தகுதி: விமானத்துறை சார்ந்த படிப்புகளில் ME/M.Tech படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 60000
UAV System Engineer - 01
கல்வித்தகுதி: B.E in ECE படித்திருக்க வேண்டும். மற்றும் 10 வருட பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: 60000
Manager - Flight Safety – 01
கல்வித்தகுதி: M.E in Aero மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: 60000
Lead Maintenance Repair Overhaul (MRO) Engineer - 01
கல்வித்தகுதி: B.E in Aeronautics மற்றும் 10 வருட பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: 50000
Senior Remote Pilot Instructor cum Maintenance Manager – Overhaul - 01
கல்வித்தகுதி: B.E in ECE படித்திருக்க வேண்டும். மற்றும் 6 வருட பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: 50000
Senior Remote Pilot Instructors - 04
கல்வித்தகுதி: M.E in Aeronautical Engineering மற்றும் 2 வருட பணி அனுபவம் அல்லது B.E in Aeronautical Engineering மற்றும் 6 வருட பணி அனுபவம்
சம்பளம்: 50000
Remote Pilot Instructor cum Maintenance Manager – Telemetry & Battery/Propulsion - 02
கல்வித்தகுதி: M.E in Aeronautics or BE/B.Tech Aero/ECE/E&I மற்றும் 2 வருட பணி அனுபவம்
சம்பளம்: 40000
Maintenance Manager - Aerodynamics and Aircraft Structures - 01
கல்வித்தகுதி: M.E in Aeronautics
சம்பளம்: 40000
Manager –System Integration - 01
கல்வித்தகுதி: M.E in Avionics
சம்பளம்: 40000
Manager – Structural Assembly and Flight Testing - 01
கல்வித்தகுதி: Degree in Aeronautical Engineering மற்றும் 5 வருட பணி அனுபவம்
சம்பளம்: 40000
Manager- Hybrid UAV System Integration and Flight Testing - 01
கல்வித்தகுதி: BE/B.Tech in Aeronautical Engineering மற்றும் 5 வருட பணி அனுபவம்
சம்பளம்: 40000
Manager - Detailed Design - 01
கல்வித் தகுதி: BE in Aeronautical Engineering மற்றும் 3 வருட பணி அனுபவம்
சம்பளம்: 35000
Database Administrator – 01
கல்வித் தகுதி: B.E in Information Technology or Computer Science மற்றும் 3 வருட பணி அனுபவம்
சம்பளம்:350000
Administrator – Accounts - 01
கல்வித் தகுதி: வணிகவியலில் பட்டப்படிப்பு மற்றும் 9 வருட பணி அனுபவம்
சம்பளம்: 35000
Field Administrative/ Technical Assistant cum Driver - 01
கல்வித் தகுதி: வணிகவியலில் பட்டப்படிப்பு மற்றும் 6 வருட பணி அனுபவம். கனரக வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: 30000
இது பற்றிய மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/RPTO-Recruitment%20Application%20with%20QR.pdf இந்த இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
இந்த காலியிடங்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்படவுள்ளன.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai – 600 044.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 14-08-2021
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் The Director, Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai – 600 044. என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம். அல்லது dircasr@annauniv.edu மற்றும் casrrpto@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.