Anna University recruitment 2022 for project associate posts apply soon: அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள INSTITUTE OF REMOTE SENSING பிரிவில் திட்ட உதவியாளர், இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
Junior/Senior Research Fellow (ISRO-JRF)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : M.E./M.Tech. (Geomatics/ Remote Sensing & Geomatics or equivalent with B.E./ B.Tech. Geoinformatics/ Civil Engg) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
இதையும் படியுங்கள்: NLC Jobs; என்.எல்.சியில் 481 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
Project Associate II (WGIS-P2)
காலியிடங்களின் எண்ணிக்கை - 2
கல்வித் தகுதி : M.E./M.Tech. (Geomatics/ Remote Sensing & Geomatics or equivalent with B.E./ B.Tech. Geoinformatics/ Civil Engg) படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 37,000
Project Associate I (WGIS-P1)
காலியிடங்களின் எண்ணிக்கை - 1
கல்வித் தகுதி : B.E./B.Tech. in CSE/IT/Geoinformatics படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 25,000
Research Associate (RCG-RA)
காலியிடங்களின் எண்ணிக்கை - 1
கல்வித் தகுதி : Ph.D முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 49,000
Junior/Senior Research Fellow (RCG-JRF)
காலியிடங்களின் எண்ணிக்கை - 2
கல்வித் தகுதி : M.E./M.Tech. (Geomatics/ Remote Sensing & Geomatics or equivalent with B.E./ B.Tech. Geoinformatics/ Civil Engg) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
Junior/Senior Research Fellow (RCG-SE)
காலியிடங்களின் எண்ணிக்கை - 1
கல்வித் தகுதி : B.E./B.Tech. Geoinformatics / Civil Engg படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,000
Project Associate II (BGIS-PA2)
காலியிடங்களின் எண்ணிக்கை - 1
கல்வித் தகுதி : M.E./M.Tech. (Geomatics/ Remote Sensing & Geomatics or equivalent with B.E./ B.Tech. Geoinformatics/ Civil Engg) படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 35,000
Project Associate I (BGIS-PA1)
காலியிடங்களின் எண்ணிக்கை - 3
கல்வித் தகுதி : B.E./ B.Tech Geoinformatics/ Civil Engg படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 25,000
Project Technician (BGIS-PT)
காலியிடங்களின் எண்ணிக்கை - 1
கல்வித் தகுதி : Diploma in Civil/EEE/ECE /CSE Engg படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
Technical Assistant (BGIS-TA)
காலியிடங்களின் எண்ணிக்கை - 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
Project Associate II (WAQFPA2)
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : M.E./M.Tech. Remote Sensing & Geomatics/ Geoinformatics படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 35,000
Project Technician (WAQF-PT)
காலியிடங்களின் எண்ணிக்கை – 6
கல்வித் தகுதி : Diploma/ B.E./ B.Tech./ B.SC., படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://irs.annauniv.edu/irs/RecruApp.php என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.08.2022
பின்னர் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : The Director, Institute of Remote Sensing, Anna University, Sardar Patel Road, Chennai – 600 025.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 22.08.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/nwsnew/pdf/Recruitment%20project%20post.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.