Advertisment

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 232 பணியிடங்கள்; டிகிரி, பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 232 பணியிடங்கள்; டிகிரி என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
ss

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் உதவிப் பேராசியர், உதவி நூலகர் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 232 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.12.2023

Advertisment

Assistant Professor

காலியிடங்களின் எண்ணிக்கை: 205

Automobile Engineering – 4

Civil Engineering – 30

Computer Science and Engineering / Information Technology – 35

Electrical and Electronics Engineering – 25

Electronics and Communication Engineering – 51

Mechanical Engineering – 29

Mathematics – 17

Management Sciences – 11

English - 3

கல்வித் தகுதி : பொறியியல் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B. E. / B. Tech. / B. S. and M. E. / M. Tech. / M. S. or Integrated M. Tech.படித்திருக்க வேண்டும்.

அறிவியல் பணியிடங்களுக்கு NET / SLET / SET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலாண்மை பணியிடங்களுக்கு Master’s Degree in Business Administration / PGDM / C.A. / ICWA/ M. Com. படித்திருக்க வேண்டும்.

Assistant Librarian

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வித் தகுதி : Master’s Degree in Library Science/Information Science/ Documentation Science படித்திருக்க வேண்டும்.

Assistant Director (Physical Education)

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வித் தகுதி : Master's Degree in Physical Education or Master's Degree in Sports Science படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

முகவரி: The Registrar, Anna University Chennai – 25

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.12.2023

விண்ணப்பக் கட்டணம் : SC/SC(A)/ST பிரிவினருக்கு ரூ. 472. மற்ற பிரிவினர்களுக்கு ரூ. 1180

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/assets/001_RC_UCE_RC_2023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Anna University Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment