Advertisment

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; ரூ.50000 சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
Anna university

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தில் மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2024

Advertisment

RUSA Field Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : M.E. / M.Tech படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.auced.com/recruitment என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

முகவரி: Director, Centre for Entrepreneurship Development, #302, Platinum Jubilee Building, 2nd Floor, AC Tech campus, Anna University, Chennai - 600025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.01.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/RUSA_Recruitment_CED.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Anna University Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment