Advertisment

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மருந்தாளுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
ss

அண்ணா பல்கலைக்கழகத்தில் மருந்தாளுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சுகாதார மையத்தில் மருந்தாளுனர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2024

Advertisment

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : D.Pharm படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : தினசரி ரூ. 778

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Director, Health Centre, Anna University, Sardar Patel Road, Chennai - 600025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Anna University Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment