Advertisment

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 10 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி, என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
Anna university

அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.02.2024

Advertisment

Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : M.E/M.Tech (Environmental Engineering/ Environmental Management/ Environmental Science & Technology) or M.Sc (Environmental Science/ Environmental Biotechnology/ Microbiology/ Biotechnology/ Agricultural Microbiology/ Chemistry/ Environmental Chemistry/ Biochemistry/ Nanotechnology/ Soil Science & Agricultural Chemistry/ Applied Chemistry) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 28,000

Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி : B.E/B.Tech (Civil Engineering/ Environmental Engineering/ Agricultural Engineering/ Agricultural & Irrigation Engineering) or B.Sc (Environmental Science/ Microbiology/ Biotechnology/ Agriculture/ Chemistry/ Biochemistry/ Nanotechnology/ Botony/ Zoology/ Plant Science) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 22,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.cesannauniv.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Professor and Director, Centre for Environmental Studies, Anna University, Chennai – 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/1907_Cons_Advt.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment