அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2024
PROJECT ASSOCIATE-I
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : n M.E. / M. Tech. in Engineering or Technology(Structural/Composites/Polymer Science and Engineering/Engineering Design) or M.Sc(Chemistry) or M.Sc (Polymer Science) or M.Sc (BioTechnology) or B.Tech(Composites) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25000+8% HRA
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Dr. R.Gopinath Assistant Professor & HODi/c and Principal Investigator, Department of Civil Engineering, University College of Engineering Tindivanam, Tindivanam– 604301
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“