Advertisment

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 12 ஆம் வகுப்பு, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
Anna University suspension to 80 engineering colleges, without granting continuous recognition, suspension of 80 engineering colleges without granting continuous recognition, Anna University, 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் நிறுத்திவைப்பு, அண்ணா பல்கலை. நடவடிக்கை, Anna University suspension to 80- engineering colleges

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் ஆற்றல், சுற்றுச்சூழல், நிலைத்தன்மை மையத்தில் திட்ட உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2024

Advertisment

PROJECT ASSOCIATE II 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : M. E / M. Tech Mechanical Engg. or Electrical Engg. படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000 – 55,000

PROJECT ASSOCIATE I

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : B. E / B. Tech in Civil / Mechanical / Electrical Engg. படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,000 – 30,000

TECHNICAL ASSISTANT 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000 – 18,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: aniheescoordinator@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment