/tamil-ie/media/media_files/uploads/2019/01/IBPS-Clerk-Prelims-Result-2018.jpg)
aucoe.annauniv.edu,
அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களான aucoe.annauniv.edu, coe1.annauniv.edu, annauniv.edu ஆகியவற்றில் மறுகூட்டல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை, முதுநிலை படிப்புகள் (B.E /B.Tech /B.Arch /M.B.A /M.C.A /M.E / M.Tech / M.Arch/M.Sc/B.Sc) படிப்புகள் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கின்றன.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகளின் முடிவுகள் ஜனவரி 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் கூடவே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதியும் அறிவிக்கப்பட்டன. இந்த மறுகூட்டலுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
read more .. Anna University Nov/ Dec revaluation result declared, how to download
இந்நிலையில், மறுக்கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
முடிவுகளை எப்படி பார்ப்பது ?
1. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களான aucoe.annauniv.edu, coe1.annauniv.edu, annauniv.edu ஆகியவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த இணையதளங்களில் ஒன்றை தேர்வு செய்து நுழையவும்.
2. இந்த இணையதளங்களில் Reevaluation result December 2018 என்கிற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியானதும் இந்த லிங்க் இணைக்கப்பட்டிருக்கும்.
3. உங்களில் பதிவு எண் மற்றும் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை அதில் பதிவு செய்தால், ரிசல்ட் தெரியும்.
4. தேர்வு முடிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொள்ளலாம். எதிர்கால தேவைக்கு டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us