Advertisment

அண்ணாமலை பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிங்க!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழக வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ஊரக மேம்பாட்டு மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் கள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2024

Advertisment

Research Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : Master’s Degree in Rural Development/ Rural Management/ Rural Studies/ Rural Development Studies/  படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 47,000

Field Investigator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : Master’s Degree in Rural Development/ Rural Management/ Rural Studies/ Rural Development Studies/   படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: drbalamuruganarasi@gmail.com 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://annamalaiuniversity.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment