Advertisment

IBPS Recruitment 2019: டிகிரி படித்திருக்கிறீர்களா? அப்படியென்றால் வங்கியாளர் போஸ்டிங் உங்களுக்கு தான்!

IBPS Released Job Notification for Banker Posts: இறுதியாக நீங்கள் வாங்கியிருந்த சம்பள தொகையைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IBPS Recruitment 2019

IBPS Job Notification for Banker Posts @ibps.in: இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (Institute of Banking Personnel Selection) எனப்படும் ஐ.பி.பி.எஸ், வங்கியாளர் பணியிடத்துக்கு தகுதி வாய்ந்தவர்களை விண்ணப்பிக்கும் படி அறிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ibps.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

Advertisment

காலியிடம் 

ஒன்று

தகுதி 

குறைந்த பட்ச கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்

பதவி உயர்வு பெறும் நேரத்தில் ஓய்வு பெற்றவர் / விருப்ப ஓய்வு பெற்றவர்கள் / பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு மேலாளராக பணியாற்றியவர் / கல்வி நிறுவனங்களில் பணி புரிந்தவர் / பொதுத்துறை வங்கிகளின் ஆட்சேர்ப்புக்கு கேள்வித்தாள் தயார் செய்தவர்.

வயது

விண்ணப்பதாரர் கட்டாயம் 61 வயதை தாண்டியிருக்கக் கூடாது.

சம்பளம்

இறுதியாக நீங்கள் வாங்கியிருந்த சம்பள தொகையைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? 

அதிகாரப்பூர்வ தளமான ibps.in -ல் இருந்து விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட பின்பு ”The Head Administration Institute of Banking Personnel Selection, IBPS House, Plot No.166, 90 ft DP Road, Off Western Express High way, Kandivali (East), Mumbai 400 101” என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இறுதி தேதி

இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2019.

 

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment