Advertisment

IOCL Recruitment: கேட் 2019 தேர்வெழுதியவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IOCL Recruitment 2019, IOCL Recruitment, IOCL JEA vacancies

IOCL Recruitment 2019, IOCL Recruitment, IOCL JEA vacancies

IOCL Recruitment: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இன்ஜினியர், அலுவலர்கள், ஆய்வு அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகிய காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

கேட் 2019 தேர்வெழுதியவர்கள்,  iocl.com. தளத்தில் இத்தேர்வுக்கு அப்ளை செய்யலாம். விண்ணப்பிக்க இறுதி தேதி, மார்ச் 27, 2019.

முக்கியத் தேதிகள்

விண்ணப்பிக்கும் தேதி - மார்ச் 07, 2019

இறுதி தேதி - மார்ச் 27, 2019.

தகுதி

இன்ஜினியர் & அலுவலர்கள் - பி.இ/பி.டெக் அல்லது அதற்கு நிகரான படிப்பில் 65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வு அலுவலர்கள் - எம்.இ/எம்.டெக் அல்லது அதற்கு நிகரான படிப்பு.

உதவி அலுவலர்கள் - எம்.எஸ்.சி வேதியியல் படிப்புடன் 2 வருட அனுபவம் தேவை.

வயது வரம்பு 

இன்ஜினியர் & அலுவலர்கள் - விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆய்வு அலுவலர்கள் - 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உதவி அலுவலர்கள் - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.iocl.com தளத்தை அணுகவும்.

 

 

 

 

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment