Bank of India recruitment 2022 for 696 posts apply soon: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியாவில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 696 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களில் 594 பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும், 102 பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாகவும் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
நிரந்தர பணியிடங்கள்
Economist
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Post Graduation degree in Economics / Econometrics. மற்றும் 4 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 48170-1740/1- 49910-1990/10-69810
Statistician
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Master’s / Post Graduate Degree in Statistics / Applied Statistics. மேலும் 4 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 48170-1740/1- 49910-1990/10-69810
Risk Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Certification in Financial Risk Management from Global Association of Risk(GARP). மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 63840-1990/5- 73790-2220/2-78230
Credit Analyst
காலியிடங்களின் எண்ணிக்கை : 53
கல்வித் தகுதி : MBA in Finance /PGDM in Finance / CA / ICWA. மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயது முதல் 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 76010-2220/4- 84890-2500/2-89890
Credit Officers
காலியிடங்களின் எண்ணிக்கை : 484
கல்வித் தகுதி : A Degree in any discipline with MBA/PGDBM/PGDM/PGBM/ PGDBA அல்லது CA / ICWA / CS.
வயதுத் தகுதி : 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840
Tech Appraisal
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : Bachelor’s Degree in Engineering. மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 48170-1740/1- 49910-1990/10-69810
IT Officer – Data Centre
காலியிடங்களின் எண்ணிக்கை : 42
கல்வித் தகுதி : BE/B.Tech in CSE/ IT/ E&C அல்லது MCA/M.Sc(IT) . மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840
தற்காலிக பணியிடங்கள்
Manager IT
காலியிடங்களின் எண்ணிக்கை : 27
கல்வித் தகுதி : Bsc Computer Science/B.E./ B. Tech in Computer Science/ Information Technology/ Electronics/ Electrical & Electronics/ Electronics & Communication அலது MCA/ MBA மேலும் 8 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,75,000
இதையும் படியுங்கள்: BIS நிறுவனத்தில் 276 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Senior Manager IT
காலியிடங்களின் எண்ணிக்கை : 29
கல்வித் தகுதி : BE/B.Tech in CSE/ IT/ E&C அல்லது MCA/M.Sc(IT) . மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 2,18,000
Senior Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 15 (Network Security – 5, Network Routing & Switching Specialists - 10)
கல்வித் தகுதி : Bsc Computer Science/B.E./ B. Tech in Computer Science/ Information Technology/ Electronics/ Electrical & Electronics/ Electronics & Communication அலது MCA/ MBA மேலும் 8 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 2,18,000
Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 31
கல்வித் தகுதி : BE/B.Tech in CSE/ IT/ E&C அல்லது MCA/M.Sc(IT) . மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,75,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.bankofindia.co.in/career என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2022
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.850. SC/ST பிரிவினர் ரூ.175
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://bankofindia.co.in/pdf/CORRECTED_FINAL.pdf என்ற இணையதளப்பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.