/tamil-ie/media/media_files/uploads/2019/11/slider3.jpg)
barc recruitment Assistant Security Officer barc recruitment 2019, barc recruitment Security Guard,
பாபா அணு ஆராய்ச்சி மையம் (பார்க்) உதவி பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்புக் காவலர் பணிகளுக்கான வேலை வாய்ப்புகளுக்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள் :
உதவி பாதுகாப்பு அதிகாரி - 19
பாதுகாப்புக் காவலர் பணி - 73
சம்பளம் :
உதவி பாதுகாப்பு அதிகாரி : ஆரம்ப ஊதியம் - 35400 + படிகள்
பாதுகாப்புக் காவலர் பணி : ஆரம்ப ஊதியம் - 18000 + படிகள்
கல்வித் தகுதி:
உதவி பாதுகாப்பு அதிகாரி : பட்டய படிப்பு பெற்றிருத்தல் வேண்டும்
பாதுகாப்புக் காவலர் பணி : 10வது வகுப்பில் தேர்ச்சி பேற்றுக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : டிசம்பர், 6 2019 ( ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும் )
தேர்ந்தெடுக்கும் முறை :
உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு உடற்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு நடத்தப்படும்.
உடற்தகுதி தேர்வு :
எழுத்து தேர்வு:
பாதுகாப்புக் காவலர் பணிக்கும் உடற்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு நடத்தப்படும் :
பாதுகாப்புக் காவலர் பணி
எழுத்து தேர்வு:
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.