Bharathiar University CPP Results 2018: மாணவர்கள் தேர்வு முடிவுகளை w‌w‌w.b-​‌u.ac.‌i‌n பார்க்கலாம்!

Bharathiar University CPP Results: தேர்வுகளின் முடிவுகள் இன்று (11.1.19) பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் w‌w‌w.b-​‌u.ac.‌i‌n

Bharathiar University CPP Results: தேர்வுகளின் முடிவுகள் இன்று (11.1.19) பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் w‌w‌w.b-​‌u.ac.‌i‌n

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
w‌w‌w.b-​‌u.ac.‌i‌n

w‌w‌w.b-​‌u.ac.‌i‌n

Bharathiar University CPP January 2018 exam Results : கோவை பாரதியார் பல்கலைகழகம் இணைப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் w‌w‌w.b-​‌u.ac.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியாகின.

Advertisment

பாரதியார் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த நவம்பர் - டிசம்பர் மாதங்களில் முதுநிலை, இளநிலை தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் இன்று (11.1.19) பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் w‌w‌w.b-​‌u.ac.‌i‌n வெளியிடப்பட்டுள்ளன.

மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

Bharathiar University CPP January 2018 exam Results : தேர்வு முடிவுகளை எப்படி பார்க்கலாம்!

Advertisment
Advertisements

1.w‌w‌w.b-​‌u.ac.‌i‌n  அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் நுழையவும்.

2.முகப்பு பக்கத்தில், ‘ரிசல்ட்’ என்கிற இடத்தில் ‘க்ளிக்’ செய்யவும்.

3. புதிய பக்கம் வெளிப்படும்.

4.பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.

5. ‘summit’ பகுதியில் ‘க்ளிக்’ செய்யவும்.

6. ரிசல்ட் தெரிய வரும்.

7.ரிசல்டை பார்ப்பதுடன், ரிசல்டை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: