/tamil-ie/media/media_files/uploads/2019/01/marina-3-6.jpg)
BHEL Recruitment 2019
BHEL Recruitment 2019 : பெல் ஹெவி எலக்டிரிக்கல் லிமிட்டெடு நிறுவனத்தில் 229 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் @bhel.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
வேலை தேடி அலையும் இளைஞர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெல் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் வரும் ஜனவரி 21 ஆம் தேதிக்குள் உங்களது ரெஸ்யூமை ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.
BHEL Recruitment for Diploma and Graduate Apprentice Post:229 பேருக்கு வேலை வாய்ப்பு!
பட்டதாரி விண்ணப்பங்களுக்கு காலியாக உள்ள இடங்கள் :138
டிப்ளமோ முடித்தவர்க்ளுக்கு காலியாக உள்ள இடங்கள்: 91
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 21 ஜனவரி 2019
விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட பிரிவில் 70% மதிப்பெண்களுடன் என்டிசி மற்றும் என்ஏசி சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க..சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வெளியானது அறிவிப்பு!
எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.@bhel.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.