Advertisment

BSNL நிறுவனத்தில் 300 இடங்களுக்கு வேலை வாய்ப்பு... விவரங்கள் உள்ளே

BSNL Recruitment, Announce Vacancy for 300 Trainee: 300 இடங்களில் 150 இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வெளிப்படைத் தன்மையுடன் தேர்ந்தெடுக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BSNL Recruitment 2019

BSNL Recruitment 2019

BSNL Recruitment 2019 : அரசு நடத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் நிர்வாக பயிற்சி (Management Trainee) பதவியில் வேலை வாய்ப்பு உள்ளது.

Advertisment

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் நிர்வாக பயிற்சி பதவியில் 300 இடங்களில் வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பம் கடந்த டிசம்பர் 26ம் தேதி தொடங்கியது. 300 இடங்களில் 150 இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வெளிப்படைத் தன்மையுடன் தேர்ந்தெடுக்கப்படும்.

BSNL Recruitment 2019 : பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பணியின் காரணமாக பிற இடங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்களை BSNL இணையத்தில் காணலாம்.

இதற்கு விண்ணபிக்கும் நாள் கடந்த டிசம்பர் 26ம் தேதி தொடங்கி, ஜனவரி 26, 2019 வரை நடைபெறும். வேலைவாய்ப்பிற்கான ஆன்லைன் தேர்வு, மார்ச் 17, 2019 தேதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Jobs Bsnl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment