Advertisment

BUDGET 2022: கல்விக்காக 200 தொலைக்காட்சிகள்…மாநில மொழிக் கல்வி ஊக்குவிப்பு

ஒரு வகுப்புக்கு ஒரு கல்வித் தொலைக்காட்சி என்ற அடிப்படையில் நாட்டில் கல்வி சேவைக்கான தொலைக்காட்சி சேனல்கள் 200ஆக அதிகரிக்கப்படும் என கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
BUDGET 2022: கல்விக்காக 200 தொலைக்காட்சிகள்…மாநில மொழிக் கல்வி ஊக்குவிப்பு

2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.

Advertisment

அதில் முக்கிய அம்சமாக, பிம் இ வித்யா திட்டத்தின் கீழ் ஒரு வகுப்புக்கு ஒரு கல்வித் தொலைக்காட்சி என்ற அடிப்படையில் நாட்டில் கல்வி சேவைக்கான தொலைக்காட்சி சேனல்கள் 12 இல் இருந்து 200ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மாநில மொழிக் கல்வி ஊக்கவிக்கப்படும். 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்த 200 தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Educational News Budget 2022 23
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment