/tamil-ie/media/media_files/uploads/2018/10/1-64.jpg)
Canara Bank PO Recruitment 2018
வங்கியில் வேலை புரிய வேண்டும் என்பது உங்களது ஆசையா? இதோ அதற்கான வாய்ப்பு.
பொதுத்துறை வங்கியில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 800 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடத்தை நிரப்ப தகுதியானவர்கள் யார்? எப்படி விண்ணபிக்க வேண்டும் போன்ற அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Canara Bank PO Recruitment 2018 Notification Released, 800 Job Vacancies: என்னென்ன தகுதிகள் தேவை!
1. ஏதாவது ஒரு பட்டபிடிப்பில் 60 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு வேண்டும்.
2. காலியிடங்கள் : 800
3.எஸ்.சி எஸ்.டி பிரிவினர் 55 சதவீதம் பெற்றிருந்தால் போதுமானது.
4. தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்.
5. இந்த தேர்வுக்கு விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி 13. 11. 18
6. வயது வரம்பு: 30 வயதிற்குள் இருத்த வேண்டும்.
7. ஆன்லைன் விண்ணப்பம் ரூ. 708
8. எஸ்.சி எஸ்டி பிரிவினருக்கு ரூ. 118
9. தேர்வு நடைபெறு நாள் : டிசம்பர் 23
விருப்பமுள்ளவர்கள் canarabank.com கனரா வங்கியின் இணையதளத்தில் மேலும் விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.