/tamil-ie/media/media_files/uploads/2019/02/34721-cbse-exam-students-pti.jpg)
CBSE
CBSE 10th Result 2019: சென்ட்ரல் போர்டு ஆஃப் செகண்ட்ரி எஜுகேஷன் எனப்படும் சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 2-வது வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் பல மீடியாக்கள் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக செய்தி வெளியிட்டன.
இதனால் மாணவர்களிடத்தில் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.சி நிர்வாக செயலாளர் அனுராக் திரிபாதி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்தவாரம் வெளியாகும் என தெளிவுப் படுத்தியிருக்கிறார். இருப்பினும் நாள், கிழமை, நேரம் போன்ற விளக்கங்களை அவர் கூறவில்லை.
Rama Sharma, PRO CBSE: There is unconfirmed fake news being circulated on some social media platforms about CBSE class X results being announced today. It is to inform all Principals, students, parents and public that CBSE class X results will not be declared today. pic.twitter.com/Ta6Gdn7PYf
— ANI (@ANI) May 5, 2019
சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளை results.nic.in, cbseresults.nic.in மற்றும் cbse.nic.in. ஆகிய தளங்களில் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.