Advertisment

CBSE Board Exam 2019 Rule: மாணவர்களுக்கு ‘நோ’ கை கடிகாரம், பதிலாக மணி அடிக்கப்படும் - சி.பி.எஸ்.இ

CBSE New Rule for Class 10 and 12: சுவர் கடிகாரம் தேர்வு மையத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என சி.பி.எஸ்.சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cbse board exam, coronavirus responsibilities

cbse board exam, coronavirus responsibilities

CBSE New Rules for Board Exam 2019: மாணவர்கள் கடிகாரத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படக்கூடாது என்றும், சுவர் கடிகாரம் தேர்வு மையத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தேர்வு மையத்துக்குள் நுழைய கடைசி நேரம் - காலை 10 மணி (நீண்ட மணி)

கேள்வித்தாள் மற்றும் பேப்பர் விநியோகம் - காலை 10.15 மணி (குறுகிய மணி)

தேர்வு துவக்கம் - காலை 10.30 மணி (நீண்ட மணி)

ஒரு மணி நேரம் கழித்து - காலை 11.30 மணி (குறுகிய மணி)

இரண்டு மணி நேரம் கழித்து - நண்பகல்12.30 மணி (குறுகிய மணி)

இரண்டரை மணி நேரம் கழித்து - மதியம் 1.00 மணி (குறுகிய மணி)

தேர்வு முடிவில் - (நீண்ட மணி)

போக்குவரத்து மற்றும் பிற உதவிகளுக்காக பள்ளிகள் தங்களின் உள்ளூர் நிர்வாகத்தை நாடலாம் என சி.பி.எஸ்.சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதைப்பற்றி, ”மாவட்ட மேஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை உதவிக்கு நாடலாம்” என்கிறார் அதிகாரி சன்யாம் பரத்வாஜ்.

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment