/tamil-ie/media/media_files/uploads/2019/08/CBSE.jpg)
CBSE Class X and Class XII model Question paper: அடுத்த வருடம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடக்க விருக்கும் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெற விருக்கிறது. அத்தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மார்க்கிங் ஸ்கீமையும் தற்போது வெளியிட்டுள்ளது. பல்வேறு பாடங்களுக்கான இந்த மாதிரி வினாத்தாள்களும்,மார்க்கிங் ஸ்கீமையும் cbseacademic.nic.in இல் கிடைக்கின்றன.
பத்தாம் வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள் மற்றும் மார்க்கிங் ஸ்கீம் : Class X Question paper and Marking Scheme
பன்னிரெண்டாம் வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள் மற்றும் மார்க்கிங் ஸ்கீம் : Class XII - Question paper and Marking Scheme
2020 ஆம் ஆண்டிற்கான தேர்வு தாளில் ஏற்கனவே பல மாற்றங்களை கொண்டுவந்திருப்பதை நாம் அறிந்திருப்போம். உதரணமாக, விரிவான விடைகளை குறைத்து அப்ஜக்டிவ் கேள்விகளுக்கு அதிகம் முக்கொயத்துவம் கொடுக்க உள்ளது .
எல்லா பாடத் திட்டத்திற்கும் ப்ராக்டிகள் கொண்டு வந்து இன்டர்னல் மதிப்பெண்ணை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் மாற்றியுள்ளது.
இந்த நேரத்தில், மாதிரி வினாத் தாள் மற்றும் மார்கிங் ஸ்கீமை வெளியிட்டிருப்பதால் தேர்வர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நம்பப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.