சிபிஎஸ்சி: X/XII தேர்வு மாதிரி வினாத்தாளை டவுன்லோட் செய்வது எப்படி?

CBSE X/XII : இந்த நேரத்தில், மாதிரி வினாத் தாள் மற்றும் மார்கிங்  ஸ்கீமை வெளியிட்டிருப்பதால் தேர்வர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நம்பப்படுகிறது.   

CBSE X/XII : இந்த நேரத்தில், மாதிரி வினாத் தாள் மற்றும் மார்கிங்  ஸ்கீமை வெளியிட்டிருப்பதால் தேர்வர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நம்பப்படுகிறது.   

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tndte polytechnic diploma results, tndte polytechnic diploma results 2019, தமிழ்நாடு டிப்ளமோ தேர்வு முடிவுகள்

CBSE Class X and Class XII model Question paper:  அடுத்த வருடம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடக்க விருக்கும் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெற விருக்கிறது. அத்தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மார்க்கிங் ஸ்கீமையும் தற்போது  வெளியிட்டுள்ளது.  பல்வேறு பாடங்களுக்கான இந்த மாதிரி வினாத்தாள்களும்,மார்க்கிங் ஸ்கீமையும் cbseacademic.nic.in இல் கிடைக்கின்றன.

Advertisment

பத்தாம் வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள் மற்றும் மார்க்கிங் ஸ்கீம் : Class X Question paper and Marking Scheme

பன்னிரெண்டாம் வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள் மற்றும் மார்க்கிங் ஸ்கீம் : Class XII - Question paper and Marking Scheme

2020 ஆம் ஆண்டிற்கான தேர்வு தாளில் ஏற்கனவே பல மாற்றங்களை கொண்டுவந்திருப்பதை நாம் அறிந்திருப்போம். உதரணமாக,  விரிவான விடைகளை குறைத்து  அப்ஜக்டிவ் கேள்விகளுக்கு அதிகம் முக்கொயத்துவம் கொடுக்க உள்ளது .

Advertisment
Advertisements

எல்லா பாடத் திட்டத்திற்கும்  ப்ராக்டிகள் கொண்டு வந்து இன்டர்னல் மதிப்பெண்ணை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் மாற்றியுள்ளது.

இந்த நேரத்தில், மாதிரி வினாத் தாள் மற்றும் மார்கிங்  ஸ்கீமை வெளியிட்டிருப்பதால் தேர்வர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

Cbse

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: