Advertisment

CBSE Exam: சிபிஎஸ்இ செய்முறைத் தேர்வுகள் எப்போது?

CBSE Website cbse.nic: சிபிஎஸ்இ அதிகாரபூர்வ இணையதளமான cbse.nic.in -ல் இதன் அறிவிப்புகளை காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE X/XII Board Exam practical Internal Mark

CBSE X/XII Board Exam practical Internal Mark

CBSE Board Exam 2020: சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், 2020-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட தயாராகி வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் டிசம்பர் மாதம் நடைபெறும். பிரதானத் தேர்வு 2020 பிப்ரவரி 15-ல் தொடங்கும்.

Advertisment

தேர்வுகள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தேதி வாரியாக நவம்பர் மாதம் சிபிஎஸ்இ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிபிஎஸ்இ அதிகாரபூர்வ இணையதளமான cbse.nic.in -ல் இதன் அறிவிப்புகளை காணலாம்.

CBSE Website, Central Board of Secondary Education, சிபிஎஸ்இ தேர்வு, cbse board exam for class 12 CBSE Board Exam 2020

CBSE Exam Date Sheet: சிபிஎஸ்இ தேர்வு தேதி

2020-ம் ஆண்டில் இருந்து வெகேஷனல் தேர்வுகளுக்கு முன்பாக பிரதானத் தேர்வு நடைபெற இருக்கிறது. அதிக எண்ணிக்கை உடைய பாடப் பிரிவுகளுக்கு முதலில் தேர்வு நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

10, 12-ம் வகுப்புகளில் பாடப் பிரிவுகளை மாற்றுவதற்கு மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டாம் என ஏற்கனவே சிபிஎஸ்இ அறிவுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment