Advertisment

CBSE 2019-20: 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய உடற்கல்வி பாடம் - சி.பி.எஸ்.இ

வரும் ஏப்ரல் முதல் கடைபிடிக்கப்படும் இதன் விரிவான தகவலறிக்கையை சி.பி.எஸ்.சி தளத்தில் விரைவில் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE 2019-20: 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய உடற்கல்வி பாடம் - சி.பி.எஸ்.இ

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாய உடற்கல்வி பாடம் பயிற்றுவிக்கப்படுமென சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

Advertisment

சி.பி.எஸ்.இ நிர்வாகம் 2019-20-ம் ஆண்டுக்கான அட்டவணையை தயார் செய்து வருகிறது. இதில் தினம் ஒரு வகுப்பு உடற்கல்வி வகுப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு கட்டாயம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் முதல் கடைபிடிக்கப்படும் இதன் விரிவான தகவலறிக்கையை சி.பி.எஸ்.இ தளத்தில் விரைவில் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment