CBSE Jobs: சி.பி.எஸ்.இ வேலை வாய்ப்பு; 118 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சி.பி.எஸ்.இ வாரியத்தில் 118 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சி.பி.எஸ்.இ வாரியத்தில் 118 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
CBSE affiliated Schools are advised to used only new political map of india :

சி.பி.எஸ்.இ வேலைவாய்ப்பு

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) உதவிச் செயலாளர், கணக்கு அலுவலர், இளநிலை கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 118 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.04.2024

காலியிடங்களின் விவரம்

Assistant Secretary (Administration) – 18

Assistant Secretary (Academics) – 16

Assistant Secretary (Skill Education) – 8

Assistant Secretary (Training) – 22

Accounts Officer – 3

Junior Engineer – 17

Junior Translation Officer – 7

Accountant – 7

Junior Accountant - 20

Advertisment

கல்வித் தகுதி, வயதுத் தகுதி, சம்பளம், விண்ணப்பக் கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட மற்ற விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.cbse.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Cbse

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: