Advertisment

CBSE Recuritment 2019 : 357 பணிகளுக்கான நோட்டிபிகேசனை வெளியிட்ட சிபிஎஸ்இ

CBSE Jobs 2019: சிபிஎஸ்இ ஜூனியர் அசிசஸ்டனட், சீனியர் அசிசஸ்டனட் போன்ற பல்வேறு பணிகளில் 357 நபர்களை நியமிப்பதற்கான நோட்டிபிகேசனை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
medical services recruitment board, www.mrb.tn.gov.in 2019 notification, www.mrb.tn.gov.in 2019 lab technician 1508 post

medical services recruitment board

Central Board of Secondary Education (CBSE) Vacancy Details: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அசிஸ்டன்ட் செக்ரட்டரி, அசிஸ்டன்ட் செக்ரட்டரி (ஐ.டி), ஜூனியர் அசிசஸ்டனட், சீனியர் அசிசஸ்டனட் இதுபோன்ற பல்வேறு பணிகளில் 357 நபர்களை நியமிப்பதற்கான நோட்டிபிகேசனை வெளியிட்டுள்ளது.

Advertisment

http://cbse.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று 'அப்ளை ஆன்லைன்' என்ற இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.   இந்த மாதம் நவம்பர் 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

காலியிடங்கள் பற்றிய விவரங்கள் : 

அசிஸ்டன்ட் செக்ரட்டரி  - 14 பணிகள்

அசிஸ்டன்ட் செக்ரட்டரி (ஐ.டி ) - 7 பணிகள்

ஆய்வாளர் (ஐ.டி) - 14 பணிகள்

உதவி செயலாளர் (ஐ.டி) - 7 பதவிகள்

ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் - 8 பணிகள்

சீனியர் அசிஸ்டன்ட் - 60 பணிகள்

ஸ்டெனோகிராபர் - 25 பணிகள்

அக்கவுண்டன்ட் - 6 பணிகள்

ஜூனியர் அசிஸ்டன்ட்  - 204 பணிகள்

ஜூனியர் அக்கவுண்டன்ட் - 19 பணிகள்

publive-image

கல்வித் தகுதி : 

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

 

 

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment